வலிமை படத்தில் ஹாலிவுட் பிரபலம்?

தீரன் புகழ் எச்.வினோத் உடன் அஜித் இணையும் வலிமை படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நேர்கொண்ட பார்வை படம் ரீமேக் கதை என்பதாலும், வலிமை கதை வினோத் சொந்தமாக எழுதியது என்பதால் தான் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படத்திற்காக அஜித் புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் நேற்று வெளியாகி வைரலானது. இந்நிலையில் இந்த் படம் பற்றி வேறொரு தகவல் பரவி வருகிறது. ஜேம்ஸ் பாண்ட் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய பென் காலின்ஸ் என்ற ஸ்டண்ட் டிரைவரை … Continue reading வலிமை படத்தில் ஹாலிவுட் பிரபலம்?